"தூங்கெயில் கதவம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

803 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
- <small>[[காப்பியாற்றுக் காப்பியனார்]] - பதிற்றுப்பத்து 31</small>
==செம்பியன் எறிந்தது==
தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் ஒரு சோழ மன்னன். இவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் முன்னோன். இவன் தூங்கெயில் கோட்டையை அழித்தான்.
===அடிப்படைச் சான்று===
# நத்தத்தனார் பாடல்
# நப்பசலையார் பாடல்
<small>சார்தல்<br />
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந்திறல்<br />
தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர்</small>
 
==ஒப்பீடு==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/759724" இருந்து மீள்விக்கப்பட்டது