"தொழு நோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தொழு நோய்:'''[[படிமம்:Gandhi microscope.jpg|210px|right|thumb|தொழுநோய் ஆய்தலில் காந்தி]]
தொழு நோய் மைக்கோபேக்டீரியம் என்கிற குச்சி வடிவிலான கண்ணுக்குத்கண்ணுக்குப் தெரியாதபுலப்படாத கிருமியால்நோய்க் காரணியால் உண்டாகிறது. இதை 1873-ல் டாக்டர் ஹேன்ஸன்ஆன்ச்ன் (Hansen) என்பவர் கண்டுபிடித்தார். ஆகையால் இவை ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது.
[[படிமம்:Gerhard Armauer Hansen.jpg|210px|right|thumb|தொழுநோயைக் கண்டறிந்தவர்]].
 
சாதாரணமாக இது மனிதரின் மூலமே பரவுகிறது. தொழு நோய்க்கான சிகிச்சை பெறாத அதிகக் கிருமியுள்ள நோயாளி தும்மும் போதும் , இருமும் போதும், காறித் துப்பும் போதும் வெளிப்படும் கிருமிகளாலேயே இந்நோய் பரவுகிறது. தொழுநோய்க் கிருமிகள் தாக்கியதற்கும், இந்நோயின் அறிகுறிகள் வெளிப்படுவதற்கும் சுமார் 3 வருடம் முதல் 5 வருடம் வரை ஆகும். இதை "அடைவுக்காலம்" என்று கூறுவர்.
 
இது மற்ற தொற்று வியாதிகளைப்நோய்களைப் போல் எல்லோருக்கும் வருவதில்லை. உடலில் அதிகநோய் தடுப்புச் சக்திதடுப்பாற்றல் உள்ளவர்களை இவை அதிகமாகத் தாக்குவதில்லை. குறிப்பிட்ட அளவை விடக் குறைவானநோய்த் தடுப்புதடுப்பாற்றல் சக்திகுன்றியவர்களையே உள்ளவர்களுக்கேஇவை இந்நோய்பெரிதும் வருகிறதுதாக்குகின்றன. ஒவ்வொருவரின் தடுப்புநோய்த் சக்திக்கேற்பதடுப்பாற்றலுக்கேற்ப இந்நோயின்இதன் வீரியம் வித்தியாசப்படுகிறதுமாறுபடுகிறது.
 
== தொழுநோயுக்குரிய சில அறிகுறிகள் ==
634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/759839" இருந்து மீள்விக்கப்பட்டது