பொருந்தில் இளங்கீரனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat)
வரிசை 3:
பொருந்தில் என்பது ஊரின் பெயர். [[சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை|சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின்]] வெற்றிகளை இவர் பாராட்டிப் பாடியுள்ளார். தம் பாடலில் புலவர் [[கபிலர்]] இறந்துபோன செய்தியையும் குறிப்பிட்டுள்ளார்.
==செய்தி==
===மாந்தரஞ்சேரல் இரும்பொறை===
===அ===
====விளங்கில் போர்====
:மாடத்தில் மணலைப் பரப்பி அதில் அமர்ந்துகொண்டு முத்துக்களைத் தெற்றி மகளிர் தெற்றி-விளையாட்டு ஆடி மகிழும் ஊர் விளங்கில். அதன் விழுமத்தை இந்தச் சேரன் போரிட்டு அழித்தான்.
====வெறுத்த கேள்வி விளங்குபுகழ் கபிலன்====
கபிலன் இன்று இருந்தால் நன்று (வெற்றியைப் பாடுவான்) என்று அந்தச் சேரன் ஏங்கினானாம். <br />
கபிலன் பாடல் செறுத்த செய்யுளாம்.
<small>புறநானூறு 53</small>
 
===அ===
<small>அகநானூறு 19</small>
"https://ta.wikipedia.org/wiki/பொருந்தில்_இளங்கீரனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது