அக்டோபர் 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஅழிப்பு: ksh:8. Oktoober
வரிசை 6:
* [[1582]] - [[கிரெகொரியின் நாட்காட்டி]] அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து [[இத்தாலி]], [[போலந்து]], [[போர்த்துக்கல்]], [[ஸ்பெயின்]] ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
* [[1862]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[கென்டக்கி]]யில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்பு]]ப் படைகளின் முற்றுகையைத் தடுத்து நிறுத்தினர்.
* [[1871]] - [[சிகாகோ பெருந்தீ]]: [[சிக்காகோ]]வில் இடம்பெற்ற பெரும் தீயில் 100,000 பேர் வீடுகளை இழந்தனர். [[விஸ்கொன்சின்]] மாநிலத்தில் இடம்பெற்ற தீயில் 2,500 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* [[1895]] - [[கொரியா]]வின் கடைசி அரசி [[ஜோசியனின் மின்]] [[ஜப்பான்|ஜப்பானி]]யர்களால் கொல்லப்பட்டாள்.
* [[1912]] - [[பால்க்கன் போர்கள்|முதலாவது பால்கன் போர்]] ஆரம்பமானது: [[மொண்டெனேகுரோ]] [[துருக்கி]]யுடன் போர் தொடுத்தது.
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_8" இலிருந்து மீள்விக்கப்பட்டது