விக்கிப்பீடியா:பிழை திருத்துவது எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தி+படிமம்+உரைசேர்ப்பு
உரை திருத்தம்
வரிசை 1:
விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கங்களில் ஏதேனும் பிழை உள்ளதாகக் கருதுகிறீர்களா? இந்தப் பிழைகளை நீங்களே திருத்த முடியும். ஆம்! பின்வரும் எளிய வழிமுறைகள் மூலம் நீங்களும் பிழை திருத்தங்களைச் செய்யலாம்!!
[[படிமம்:edit box.png|thumb|400px|right]]
* கட்டுரைப் பக்கத்தின் மேல் உள்ள "தொகு" எனும் பொத்தானைச்பொத்தானை சொடுக்குங்கள் (அழுத்துங்கள்).
* தற்போது அந்தக் கட்டுரைக்கான தொகுப்புப் பக்கம் (மின்மடல் அனுப்பும் பெட்டி போல்) பார்வைக்குக் கிடைக்கும். இந்தத் தொகுப்புப் பக்கத்தில் கட்டுரைக்கான உரைநடைப் பகுதி இருக்கும். அதில் தாங்கள் கண்டறிந்த எழுத்துப் பிழை, தகவல் பிழை, இலக்கணப் பிழை போன்றவற்றை நீங்களே திருத்துங்கள்.
*பிழைகளைத் திருத்திய பின், அப்பெட்டியின் கீழ் உள்ள '''இப்பக்கத்தைச் சேமிக்கவும்''' என்ற பொத்தானைச்பொத்தானை சொடுக்குங்கள் (அழுத்துங்கள்).
[[படிமம்:save box.png|thumb|400px|left]]
 
வரிசை 13:
 
==தமிழ் தட்டச்சு==
[[படிமம்:Tamil selection.png|thumb|200px|right]]இப்போது விக்கிப்பீடியாவில் தமிழில் உள்ளிடஎழுத எந்த மென்பொருளையும் மூன்றாம்உங்கள் நபர்கணினியில் மென்பொருள்கள்நிறுவ வேண்டியதில்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் வலது மூலையில் தமிழில் உள்ளிட இரு விருப்பத்தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
* எழுத்துப்பெயர்ப்பு --- அம்மா என்பதற்கு ammA அல்லது ammaa
* தமிழ்99 --- [[தமிழ்99]] விசைபலகையை அடிப்படையாகக் கொண்டது
 
உங்களுக்கு பழக்கமான விசைப்பலகையை தேர்ந்தெடுத்து தேர்வுப்பெட்டியில் டிக் செய்யவும் (பார்க்க படம்)
உங்களுக்கு பழக்கமான விசைப்பலகையைத் தேர்ந்தெடுத்த பின், "தமிழில் எழுத" என்று உள்ள பெட்டியில் குறி இடவும். (பார்க்க படம்)
குறுக்குவிசை CTRL + M ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் எளிதாக மாறிக்கொள்ள உதவும்.
 
CTRL + M என்னும் குறுக்குவிசை கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் மாற்றி எழுதலாம்.