நிணநீர்க் குழியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:SEM Lymphocyte.jpg|thumb|right|200px|தனியான ஒரு நிணநீர் செல்லை [[scanning electron microscope]] (SEM) ஊடாகப் பார்க்கும்போதுள்ள தோற்றம்]]
'''நிணநீர்க் கலங்கள்''' அல்லது '''லிம்போசைட்டுகள்''' (Lymphocyte) அல்லது '''நிணநீர்ச் செல்கள்''' என்று அழைக்கப்படுபவை [[முதுகெலும்பி]]களின் [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]] யில் பங்கெடுக்கும் முக்கியமான ஒரு [[வெண்குருதியணு]] வகையாகும். 20-30% வெள்ளையணுக்கள் இவ்வகை சார்ந்தவை. இவற்றில் பெரிய அணுக்கள் இயற்கையாக கொல்லும் கலங்கள் (natural killer cells - NK cells) எனப்படும். இவற்றில் சிறிய அணுக்களில் இரு வகை உண்டு. அவை T கலங்கள், கலங்கள் என அறியப்படும். B செல்கள் எனப்படும் லிம்போசைட்டுகள், [[பிறபொருளெதிரி]]கள் எனும் எதிர் நச்சுக்களைத் தயாரிக்கக் கூடியவை. இவை [[பாக்டீரியா]]க்களுடன் இணைந்து அவற்றை அழித்து விடக்கூடியவை. T செல்கள் எனப்படும் லிம்போசைட்டுகள் [[வைரசு]]க்களை எதிர்த்து தாக்கக்கூடியவை. இவை வைரசுக்கள் தங்கியிருந்து இனப்பெருக்கமடையும் செல்களைத் தாக்கி, அழிக்கும் தன்மையுடையவை. [[நிணநீர்க் கணு]]க்கள், [[மண்ணீரல்]], [[அடிநாச் சுரப்பிகள்]] எனும் தொண்டை முளை, [[தைமஸ் சுரப்பி]] போன்ற நிணநீர் உறுப்புகளில் இவை அதிகம் காணப்படுகின்றன. <br />
<br />
==வகைகள்==
இவற்றில் மூன்று முக்கியமான உயிரணு வகைகள் காணப்படும்.
* பெரிய அணுக்கள் '''இயற்கையாக கொல்லும் கலங்கள்''' (natural killer cells - NK cells) எனப்படும்.
* இவற்றில் சிறிய அணுக்களில் இரு வகை உண்டு. அவை;
**'''B கலங்கள்''': B கலங்கள் எனப்படும் லிம்போசைட்டுகள் [[என்பு மச்சை|என்பு மச்சையில்]] ('''B'''one marrow) உருவாகும். இவை [[பிறபொருளெதிரி]]கள் எனும் எதிர் நச்சுக்களைத் தயாரிக்கக் கூடியவை. இவை [[பாக்டீரியா]]க்கள் போன்ற [[பிறபொருளெதிரியாக்கி]]களுடன் இணைந்து அவற்றை அழித்து விடக்கூடியவை.
**'''T கலங்கள்''': T கலங்களின் முன்னோடி (precursor) என்பு மச்சையில் உருவாகினாலும், அதன் முதிர்ச்சி [[தைமஸ் சுரப்பி]]யில் ('''T'''hymus) நிகழும். இவை [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இவை கேடுவிளைவிக்கும் [[உயிரினம்|உயிரினங்களுக்கு]] எதிராகத் தொழிற்பட்டு, [[தொற்றுநோய்]] குணப்படுத்தலில் உதவுவதுடன், [[புற்றுநோய்]] உயிரணுக்களுக்கான எதிர் விளைவை உருவாக்கும். வேறு அனைத்து வெளிப் பொருட்களை எதிர்த்தும் தொழிலாற்றும் தன்மை கொண்டது. இவ்வகை நிணநீர்க் கலங்கள் [[வைரசு]]க்களை எதிர்த்து தாக்கக்கூடியவை. இவை வைரசுக்கள் தங்கியிருந்து இனப்பெருக்கமடையும் செல்களைத் தாக்கி, அழிக்கும் தன்மையுடையவை.
 
==வெளி இணைப்பு:==
"https://ta.wikipedia.org/wiki/நிணநீர்க்_குழியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது