முட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிமாற்றல்: el:Αβγό
No edit summary
வரிசை 18:
'''முட்டை''' [[பறவை]]கள், [[ஊர்வன]]வற்றின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டமாகும். கருக்கட்டிய [[சூல்]] முட்டையாக இடப்பட்டுத் தாயின் உடலுக்கு வெளியிலே மீதி வளர்ச்சி நடைபெற்றுப் பொரித்துக் [[குஞ்சு]]கள் வெளிவருகின்றன. முட்டை பொரித்துக் குஞ்சாவதற்குச் சாதகமான வெப்பநிலை வேண்டும். பறவைகள் அடைகாத்து இவ்வெப்பநிலையை முட்டைக்குக் கொடுக்கின்றன. முழுவளர்ச்சியடைந்த குஞ்சு முட்டையை உடைத்து வெளியேறும். [[கோழி]], [[வாத்து]], [[காடை]] போன்ற பறவைகளின் முட்டைகள் உணவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
 
உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதுல இருக்குது. அதுமட்டுமல்ல, தைராய்டு ஹார்மோன் சுரக்குறதுக்குத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளோட ஆரோக்கியத்துக்கு தேவைப்படுற பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில உண்டு.
 
காயங்களைக் குணமாக்குறதுக்கும், நோய் எதிர்ப்புச் சக்திக்கும் தேவைப்படுற துத்தநாகம் என்னும் தாதும் இதுல இருக்குது. மற்ற அசைவ உணவுகளோட ஒப்பிடும்போது, செலவு குறைவு;
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/முட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது