நிணநீர்க் குழியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
* '''இயற்கையாக கொல்லும் கலங்கள்''': பெரிய அணுக்கள் இயற்கையாக கொல்லும் கலங்கள் (natural killer cells - NK cells) எனப்படும். இவை [[கட்டி]]கள், [[வைரசு]] தொற்றுக்குட்பட்ட கலங்களை எதிர்க்கும். இவை நாம் எதிர்க்கும் கலங்களை கொல்லும் தன்மை கொண்ட பதார்த்தத்தை உருவாக்கி அவற்றைக் கொல்லும்<ref name=Janeway>{{cite book | last = Janeway | first = Charles | authorlink = Charles Janeway | coauthors = Paul Travers, Mark Walport, and Mark Shlomchik | title = Immunobiology; Fifth Edition | publisher = Garland Science | year= 2001 | location = New York and London| pages = | url = http://www.ncbi.nlm.nih.gov/books/bv.fcgi?call=bv.View..ShowTOC&rid=imm.TOC&depth=10| doi = | isbn = 0-8153-4101-6}}.</ref>.
* இவற்றில் சிறிய அணுக்களில் இரு வகை உண்டு. அவை;
**'''B கலங்கள்''': B கலங்கள் எனப்படும் லிம்போசைட்டுகள் [[என்புஎலும்பு மச்சை|என்பு மச்சையில்]] ('''B'''one marrow) உருவாகும். இவை [[பிறபொருளெதிரி]]கள் எனும் எதிர் நச்சுக்களைத் தயாரிக்கக் கூடியவை. இவை [[பாக்டீரியா]]க்கள் போன்ற [[பிறபொருளெதிரியாக்கி]]களுடன் இணைந்து அவற்றை அழித்து விடக்கூடியவை.
**'''T கலங்கள்''': T கலங்களின் முன்னோடி (precursor) என்பு மச்சையில் உருவாகினாலும், அதன் முதிர்ச்சி [[தைமஸ் சுரப்பி]]யில் ('''T'''hymus) நிகழும். இவை [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யில் மிக முக்கிய பங்காற்றுகின்றன. இவை கேடுவிளைவிக்கும் [[உயிரினம்|உயிரினங்களுக்கு]] எதிராகத் தொழிற்பட்டு, [[தொற்றுநோய்]] குணப்படுத்தலில் உதவுவதுடன், [[புற்றுநோய்]] உயிரணுக்களுக்கான எதிர் விளைவை உருவாக்கும். வேறு அனைத்து வெளிப் பொருட்களை எதிர்த்தும் தொழிலாற்றும் தன்மை கொண்டது. இவ்வகை நிணநீர்க் கலங்கள் [[வைரசு]]க்களை எதிர்த்து தாக்கக்கூடியவை. இவை வைரசுக்கள் தங்கியிருந்து இனப்பெருக்கமடையும் செல்களைத் தாக்கி, அழிக்கும் தன்மையுடையவை.
 
"https://ta.wikipedia.org/wiki/நிணநீர்க்_குழியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது