நோய்க்காரணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ga:Pataigin
வரிசை 10:
நோய்க்காரணிகளின் உருவ அமைப்பு, மற்றும் அவை தாம் வாழும் [[ஓம்புயிர்|ஓம்புயிரில்]] ஏற்படுத்தும் தாக்கம் என்பவற்றைக் கொண்டு நோய்க்காரணிகள் வகைப்படுத்தப்படலாம்.
===[[வைரசு]]===
[[File:Reconstructed Spanish Flu Virus.jpg|thumb| [[Transmissionஊடுருவி electronஎதிர்மின்னி microscopy|Transmission electron microscopeநுண்ணோக்கி]]யால் imageஎடுக்கப்பட்ட of a[[இன்ஃப்ளுவென்சா]] recreatedதீநுண்மத்தின் [[1918 influenza]] virus|alt=An electron micrograph of the virus that caused Spanish influenza]]
[[வைரசுதீநுண்மம்|வைரசுக்கள்தீநுண்மத்தின்]] புரத உறையினால் மூடப்பட்ட டீ.என்.ஏ (DNA) அல்லது ஆர்.என்.ஏ (RNA) மூலக்க்கூறுகளைக் கொண்ட, தாம் வாழும் [[உயிரினம்|உயிரினத்தின்]] உடலினுள் மட்டுமே பல்கிப் பெருகும் தன்மை கொண்ட உயிரினமாகும். பொதுவாக இவை 20-300nm நீளமுள்ள உயிரினங்களாகும்.
Adenoviridae, Picornaviridae, Herpesviridae, Hepadnaviridae, Flaviviridae, Retroviridae, Orthomyxoviridae, Paramyxoviridae, Papovaviridae, Rhabdoviridae, Togaviridae குடும்ப உறுப்பினர்களாகிய [[வைரசு|வைரசுக்களே]] பொதுவான நோயுருவாக்கும் வைரசுக்களாக இருக்கின்றன. இவை உருவாக்கும் குறிப்பிடும்படியான [[தொற்றுநோய்|தொற்றுநோய்கள்]] [[பெரியம்மை]] (smallpox), [[சின்னம்மை|சின்னம்மை அல்லது கொப்பளிப்பான்]] (chickenpox), [[தட்டம்மை|தட்டம்மை அல்லது சின்னமுத்து]] (measles), [[கூவைக்கட்டு]] (mumps) போன்றன. அபாயகரமான [[நோய்|நோயான]] [[எய்ட்சு]] நோய்க்காரணி, பல்வேறு வகையான [[இன்ஃபுளுவென்சா]] காய்ச்சலைத் தரும் நோய்க்காரணிகளும் [[வைரசு|வைரசுக்களே]] ஆகும்.
 
===[[பாக்டீரியா]]===
[[பாக்டீரியா|பாக்டீரியாக்கள்]] கருமென்சவ்வற்ற கருவைக் கொண்ட, எளிய கல அமைப்பையுடைய [[நுண்ணுயிர்|நுண்ணியிர்கள்]] ஆகும். பொதுவாக 1-5µm நீளமுடையவை.
"https://ta.wikipedia.org/wiki/நோய்க்காரணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது