வெஸ்ட்மின்ஸ்டர் மடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: cy:Abaty San Steffan
சி தானியங்கிஇணைப்பு: sh:Westminsterska opatija; cosmetic changes
வரிசை 1:
{{Infobox World Heritage Site
| WHS = வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, வெஸ்ட்மின்ஸ்டர் அபி மற்றும் புனித மார்கெரெட் தேவாலயம்
| Image = [[Fileபடிமம்:Westminster Abbey - West Door.jpg|230px|அபேயின் மேற்கு முகப்பு]]
| State Party = [[Imageபடிமம்:Flag of the United Kingdom.svg|22px]] [[ஐக்கிய இராச்சியம்]]
| Type = பண்பாடு
| Criteria = I, II, IV
வரிசை 14:
'''வெஸ்ட்மின்ஸ்டர் புனித பீட்டரின் விதிபயில் தேவாலயம்''' (''Collegiate Church of St Peter at Westminster'') என்ற பெயருடைய, பெரும்பாலும் '''வெஸ்ட்மினிஸ்டர் மடம் (அபி)''' (''Westminster Abbey'') என்றே அழைக்கப்படுகின்ற, இந்த [[தேவாலயம்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] [[லண்டன்|இலண்டனில்]] [[வெஸ்ட்மின்ஸ்டர்]] பகுதியில் [[வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை]]யை அடுத்து மேற்கில் [[கோதிக் கட்டிடக்கலை|கோதிக் பாங்கில்]] அமைந்துள்ளது. இந்த தேவாலயம் மன்னரின் நேரடி ஆட்சியில், பேராயரின் கட்டுப்பாட்டில் இல்லாது அதேநேரம் மறைவழிகளின்படி (canons) வழிபாடுகளை நடத்தும் அரசரடி விதிபயில் தேவாலயமாகும். இங்கு தான் வழமையாக பிரித்தானிய மன்னர்களின் முடி சூட்டும் விழாவும் [[இங்கிலாந்து|ஆங்கில]], பின்னர் [[பிரித்தானியா|பிரித்தானிய]] தற்போது [[பொதுநலவாய மாநிலங்கள்|பொதுநலவாய மன்னர்களின்]] அடக்கங்களும் நடைபெறுகின்றன. சிறிதுகாலம், 1546 முதல் 1556 வரை ,இது ''கதீட்ரல்'' (மறைப்பேராயர் வழிநடத்தும் தேவாலயம்) என்ற தகுதி பெற்றிருந்தது.
 
== வெளியிணைப்புகள் ==
{{Commons category|Westminster Abbey|வெஸ்ட்மினிஸ்டர் அபி}}
* [http://www.westminster-abbey.org/ அதிகாரபூர்வ தளம்]
* [http://viewfinder.english-heritage.org.uk/search/results.aspx?index=24&mainQuery=westminster%20abbey%20&searchType=all&form=home வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தின் வரலாற்றுப் புகைப்படங்கள்]
* [http://www.life.com/image/first/in-gallery/52521/westminster-abbey-a-peek-inside Westminster Abbey: A Peek Inside] - ''Life magazine''
* [http://www.keithshortsculptor.com/westminsterabbey.htm Keith Short - Sculptor] Images of stone carving for Westminster Abbey
** [http://www.shipoffools.com/Mystery/mws_05/reports/1054.html Mystery Worshipper Report] at the [[Ship of Fools (website)|Ship of Fools website]]
* [http://www.heraldicsculptor.com/bathcres.html Carved Crests for the Knights of the Bath]
* [http://www.ofchoristers.net/Chapters/WestminsterAbbey.htm A history of the choristers and choir school of Westminster Abbey]
* [http://www.newadvent.org/cathen/15598a.htm/ Catholic Encyclopedia: Westminster Abbey]
* [http://www.telegraph.co.uk/.../royal-wedding/.../Westminster-Abbey-a-royal-wedding-venue-steeped-in-history.html Telegraph.co.uk]
* [http://www.paradoxplace.com/Photo%20Pages/UK/Britain_South_and_West/Westminster_Abbey/Westminster_Abbey.htm Adrian Fletcher’s Paradoxplace Westminster Abbey Pages—Photos]
* A panorama of Westminster Abbey in daytime – [[:Image:Westa.jpg|JPEG]] and [http://digitalurban.blogspot.com/2005/08/westminster-abbey-london-panorama.html 3D Quicktime] versions
* [https://twitter.com/wabbey டுவிட்டரில் வெஸ்ட்மின்ஸ்டர் அபி]
{{Coord|51|29|58|N|0|07|39|W|region:GB_type:landmark|display=title}}
 
வரிசை 82:
[[ru:Вестминстерское аббатство]]
[[se:Westminster Abbey]]
[[sh:Westminsterska opatija]]
[[simple:Westminster Abbey]]
[[sk:Westminsterské opátstvo]]
"https://ta.wikipedia.org/wiki/வெஸ்ட்மின்ஸ்டர்_மடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது