கிப்பன் பண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: simple:Giffen good
வரிசை 80:
| last2 = Miller | first2 = Nolan H. }}</ref> இதுவே நிகழ்வாழ்வில் கிப்பன் பண்டத்துக்கான முதலாவது ஆவணப்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டாகும். நுகர்தேவையின் நெகிழ்வும், உணவுக் கலோரித் தேவையின் நெகிழ்வும் ஏழ்மையின் கடுமையைச் சார்ந்து நிகழ்வதால் இவ்விளைவு ஏற்படுவதாக ஆய்வாளர்கள் விளக்கினர். இதனால் ஏழைகளுக்கான அரசுகளின் சிறப்பு வழங்கல்களைத் (மானியங்களைத்) தக்கவாறு திட்டமிட வேண்டும் என்பது புலனானது.
 
''த நேசன்'' (''The Nation'') என்ற இதழில் பணிபுரிந்த சாஷா அப்ரம்ஸ்கி என்பவர் 2005-ல் நிகழ்ந்து கொண்டிருந்த பெட்ரோலின் செங்குத்தான விலையேற்றத்தின்போது கிப்பன் விளைவு ஏற்பட்டிருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தார். விலையேற்றத்தினால் பெட்ரோலுக்கு தங்கள் வருவாயின் பெரும்பகுதியைச் செலவிடும் ஏழை அமெரிக்கர்களால் தங்கள் வண்டிகளின் பராமரிப்பிற்காகவும், பழுது நீக்கத்திற்காகவும் தேவையான அளவு செலவு செய்ய முடியாதென்றும் அதனால் அவற்றின் பெட்ரோல் தேவை கூடுமென்றும் அவர் ஒரு சூழலை முன்வைத்தார். இச்சூழலில் பெட்ரோல் ஒரு [[இழிவுப் பண்டம்|இழிவுப் பண்டமாகவும்]], பராமரிப்பு ஒரு [[பிரதியீட்டுப் பண்டம்|பிரதியீட்டுப் பண்டமாகவும்]] அமையுமென அவர் கூறியிருந்தார்.<ref>{{cite journal
| author = சாஷா அப்ரம்ஸ்கி
| year = 2005
"https://ta.wikipedia.org/wiki/கிப்பன்_பண்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது