ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான அனைத்துலக ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"ஐக்கிய நாடுகள் சபை 2011 ஆம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
[[ஐக்கிய நாடுகள் சபை]] 2011 ஆம் ஆண்டை '''ஆப்பிரிக்க வம்சாவழி மக்களுக்கான அனைத்துலக ஆண்டு''' என அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]யில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படியே இந்த அறிவிப்பு வெளியானது. ஆப்பிரிக்க வம்சாவழி மக்களின் நலனுக்காக தேசிய மட்டத்திலான செயற்பாடுகளையும், பன்னாட்டு ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதேவலுப்படுத்துவது இந்த அனைத்துலகஆண்டின் அடிப்படைக் குறிக்கோள். ஆப்பிரிக்காவுக்கு வெளியே உலகின் பல பகுதிகளிலும் வாழுகின்ற ஆப்பிரிக்க வம்சாவழி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான பிரச்சினைகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந ஆண்டு அறிவிக்கப்பட்டதன் நோக்கம் ஆகும்நோக்கமாகும்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் - அனைத்துலக ஆண்டு]]
 
 
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள்]]