இழையவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய கட்டுரை
 
No edit summary
வரிசை 1:
[[File:Microscope with stained slide.jpg|right|thumb|300px|ஒரு ஒளி நுணுக்குக்காட்டியின் மேடையில் வைக்கப்பட்டுள்ள சாயமூட்டப்பட்ட ஒரு இழைய மாதிரி]]
[[File:Emphysema H and E.jpg|right|300px|thumb|Hematoxylin, eosin கொண்டு சாயமேற்றப்பட்ட [[மனித]] [[நுரையீரல்]] இழையத்தின் இழைய மாதிரியின் நுணுக்குக்காட்டியூடான தோற்றம்]]
'''இழையவியல்''' என்பது [[உயிரியல்]], [[மருத்துவம்]] ஆகியவற்றின் ஒரு குறிப்பிட்ட துறையாகும். [[உயிரினம்|உயிரினங்களில்]] இருக்கும் [[உயிரணு]]க்கள், [[இழையம்|இழையங்கள்]] ஆகியவற்றின் [[உடற்கூற்றியல்|உடற்கூற்றியலை]] ஆராய [[நுணுக்குக்காட்டி]]யைப் பயன்படுத்தும் அறிவியல் துறையாகும். இவ்வகை அறிவைக் கொண்டு [[தாவரம்]], [[விலங்கு]] ஆகிய இரு வகை உயிரினங்களிலும் பல வகையான அறிவைப் பெற்ருக் கொள்ள முடியும். இழையங்களின் மெல்லிய தட்டையான துண்டுகளை, [[ஒளி]] நுணுக்குக்காட்டி மூலமோ, [[இலத்திரன்]] நுணுக்குக்காட்டி மூலமோ ஆராய்ந்து அவை பற்றிய தகவல்கள் அறியப்படும். இழையங்களில் உள்ள வேறுபட்ட அமைப்புக்களை சரியானபடி வேறுபடுத்திப் பார்ப்பதன் மூலம், அவற்றைப் பற்றிய ஆய்வை மேலும் சிறப்பிக்கலாம். இவ்வகையான வேறுபாட்டைக் கொண்டு வருவதற்கு இழைய சாயங்கள் (histological stains) பயன்படுத்தப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/இழையவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது