தொழில் முனைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
==தொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை==
முயற்சியாண்மை என்பதை பல்வேறு வணிக ஆய்வாளர்களும் பல்வேறு விதமாக வரையருத்துள்ளார்கள். பொதுவாக முயற்சியாண்மை என்பது, வணிக வாய்புக்களை இனம் கண்டு , ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து மனித தேவைகளையும் விருப்பங்களையும் திருப்தி செய்வதற்காக காலம், செல்வம், திறமை போன்றவற்றை ஈடுபடுத்தி போட்டியான உலகில் புதியன படைத்தது நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெறுமதியை சேர்த்தலும், நிலவுகின்ற பொருளாதார முறையினுள் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் பங்களிப்பு செய்தல் ஆகும்.
 
 
==முயற்சியாண்மை முக்கியத்துவம்==
"https://ta.wikipedia.org/wiki/தொழில்_முனைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது