தூப்பி-குவரானி மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ja:トゥピ・グアラニー語族
சி தானியங்கிமாற்றல்: en:Tupi–Guarani languages; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 10:
}}
 
'''தூப்பி-குவார்னி''' ({{Audio|Br-TupiGuarani.ogg|பலுக்கல், ஒலிப்பு}}) என்பது [[தென் அமெரிக்கா]]வில் வழங்கும் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான தூப்பி மொழிகளுள் முக்கியமான ஒன்று. இக் குடும்பத்தில் உள்ள மொத்தம் 11 குழுக்களில் 53 தனி மொழிகள் உள்ளன. இவற்றுள் [[குவார்னி மொழி]]யும் பழம் [[தூப்பி மொழி]]யும் நன்கு அறியப்பட்ட மொழிகள்.
 
ஆங்கிலத்தில் வழங்கும் :
* carioca ([[ரியோடி ஜெனெரோ]]வைக் குறிக்கும் சொல்),
* capoeira (குரவை போன்று வட்டமாக நின்று ஆடிப்பாடும் கலை நிகழ்வு),
* tapioca (மரவள்ளிக் கிழங்கு),
* jaguar (தென் அமெரிக்க சிறுத்தை)
முதலான சொற்கள் தூப்பி-குவார்னி மொழிவழி பெற்றதாகும். அறிவியலில் தென் அமெரிக்க எறும்புண்ணிக்குப் பயன்படும் தமண்டுவா (Tamandua) என்னும் சொல்லும் தூப்பி-குவார்னி மொழியில் இருந்து பெற்றதே.
 
== இவற்றையும் பார்க்க ==
* [[தூப்பி மொழிகள்]]
* [[:பகுப்பு:தூப்பி-குவார்னி மொழிகள்]]
வரிசை 25:
* [[குவார்னி]]
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.ethnologue.com/show_family.asp?subid=90626 தூப்பி-குவார்னி மொழிக்கான எத்னோலாகு வகைப்பாடு]
 
வரிசை 34:
[[ca:Llengües tupí-guaraní]]
[[de:Tupí-Guaraní-Sprachen]]
[[en:Tupi-GuaraniTupi–Guarani languages]]
[[eo:Tupi-Gvaraniaj lingvoj]]
[[es:Lenguas tupí-guaraní]]
"https://ta.wikipedia.org/wiki/தூப்பி-குவரானி_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது