"விக்கிப்பீடியா:குறுந்தொடுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

76 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
== நோக்கம் ==
தமிழ் விக்கிப்பீடியா பக்கங்களுக்கான தொடுப்புகளை படியெடுத்து [[மின்னஞ்சல்]] மூலமாக அனுப்பும் போதோ, பிற தளங்களில் இடும் போது நீண்ட தொடர் வருவதைத் தவிர்க்கும் வகையில் குறுந்தொடுப்பு நுட்பம் சேர்க்கப் பட்டுள்ளது. எ.கா. [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி|ஆலமரத்தடி]] பக்கத்துக்கு பின்வரும் தொடுப்பினை கொடுக்க வேண்டும். : http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF இதற்கு பதில் குறுந்தொடுப்பாக http://tawp.in/r/262
இதற்கு பதில் குறுந்தொடுப்பாக http://tawp.in/r/262 மட்டும் கொடுத்தால் போதும். இதை [[உலாவி]] முகவரிப் பட்டையில் இட்டாலே த.விக்கி ஆலமரத்தடிக்கு வந்துவிடும். [[ஒருங்குறி]] எழுத்துதொடர்கள் வரும் தமிழ் போன்ற மொழிகளின் தொடுப்புகளை சுருக்க இது உதவியாக உள்ளது.
 
== நுட்பம் ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/762340" இருந்து மீள்விக்கப்பட்டது