அனைத்துலக நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ne:अन्तरराष्ट्रीय न्यायालय
சி Removed category "ஐக்கிய நாடுகள் சபை"; Quick-adding category "ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்" (using HotCat)
வரிசை 24:
இதன் உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும், முறையான அதிகாரம் பெற்ற அனைத்துலக அமைப்புக்கள், [[ஐக்கிய நாடுகள் பொதுச்சபை]] ஆகியவை முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய பணிகளாகும். இதன் வரலாற்றில் மிகக் குறைந்த [[வழக்கு]]களையே இது கையாண்டுள்ளது எனினும், 1980 களுக்குப் பின்னர் இந் நீதிமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில், சிறப்பாக [[வளர்ந்துவரும் நாடுகள்]] மத்தியில், ஆர்வம் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபைப் பட்டயத்தின் 14 ஆம் பிரிவு, உலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதற்குப் பொதுச்சபைக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனினும் இது சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் [[தடுப்பு வாக்கு]]ரிமைக்கு உட்பட்டது ஆகும்.
 
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபை]]
[[பகுப்பு:அனைத்துலகச் சட்டம்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபைநிறுவனங்கள்]]
 
[[an:Cort Internacional de Chusticia]]
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_நீதிமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது