தமிழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Robot: Fixing double redirect
Srkris (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
:''இத்தலைப்பு இந்திய வரலாற்றில் தமிழர்கள் வாழ்ந்துவந்த இடத்தை பற்றியது.''
#REDIRECT [[தமிழ்நாடு]]
{{for|[[இந்தியா|இந்திய]] நாட்டின் [[தமிழ்]] [[மாநிலம்]]|தமிழ்நாடு}}
 
தமிழகம் என்ற மாநிலம் இந்தியாவில் [[திராவிடம்|திராவிட]] [[ஜனபதம்]] என்று கூறப்பட்ட இன்றைய [[கேரளம்]], [[தமிழ்நாடு]] மற்றும் தென்-[[கருநாடகம்]] உள்ளடக்கிய தமிழ் பிரதேசமாக இருந்துவந்தது. ஆட்சியால் வெவ்வேறு இராஜ்யங்களாக தமிழகம் பிரிந்திருந்தாலும், கலாச்சாரத்தால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஐக்கியமாக கருதப்பட்டது. உதாரணமாக கணியன் பூங்குன்றனார் என்ற புலவர் வாழ்ந்த இடம் பூங்குன்றம் ([[மலையாளம்]]: [[பூங்குன்னம்]] / [[திருச்சூர்]]) இன்று கேரளத்தில் இருந்தாலும், அவர் காலத்தில் அதுவும் தமிழகத்தின் ஒரு ஊராகத்தான் இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/தமிழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது