கணியன் பூங்குன்றனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Srkris (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Srkris (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''கணியன் பூங்குன்றனார்''' என்பவர் [[தமிழ்ச் சங்கம்|சங்க]] காலப் புலவர்களில் ஒருவர். [[கேரளா|கேரளத்தில்]] மிகவும் தொன்மையான இடமாக கருதப்படும் [[பூங்குன்னம்பூங்குன்றம்]] என்ற இடத்தில் வாழ்ந்தவர். தொழிலையும் இடத்தையும் குறிக்கும் பெயராக அமைந்துள்ள பழந்தமிழ்ப் பெயராக இவரது பெயர் அமைந்திருக்கிறது. கணியம் என்பது [[சோதிடம்]]. கணியம் தெரிந்தவன் கணியன். இவ்வாறு பூங்குன்றன் கணியன் பூங்குன்றரானார். வளம் நிறைந்த நாட்டில் உள்ளவனை, அல்லது தலைவனைப் "பூங்குன்ற நாட!" என்கிறது [[நாலடி நானூறு]]. இவ்வாறு தொழிலாலும் நாட்டாலும் பேர் பெற்றவர் இப்புலவர்.
 
[[புறநானூறு|புறநானூற்றிலும்]] (புறம்: 192) [[நற்றிணை]]யிலும் இவர் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவரின் புறநானூற்றுப் பாடல் நம் தமிழ் முன்னோர்களின் பண்பாட்டை விளக்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கணியன்_பூங்குன்றனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது