உலக நாடுகள் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சே
சி உஇ
வரிசை 41:
நூறாண்டுகளுக்கும் மேலாக நாடுகள் கொண்டிருந்த எண்ணங்களிலிருந்து ஓர் திருப்புமுனையாக பன்னாட்டளவில் பாதுகாப்பு தேடும் ஓர் அமைப்பாக உலகநாடுகள் சங்கம் அமைந்தது. இதற்கென தனி படைத்துறை இல்லாததனால், தனது தீர்மானங்களை செயல்படுத்தவும், பொருளியல் தடைகளை நிலைநிறுத்தவும் அல்லது தேவையான நேரங்களில் படை ஒன்றை அனுப்பவும் [[பேராற்றல் நாடுகள்|பேராற்றல் நாடுகளை]] நாடவேண்டி வந்தது. ஆனால் அந்நாடுகள் மிகுந்த தயக்கம் காட்டின.
 
பொருளியல் தடைகள் உறுப்பினர் நாடுகளிலும் தாக்கமேற்படுத்தியதால் அவற்றை செயல்படுத்தவும் தயங்கின. [[இரண்டாம் இத்தாலி அபிசீனியப் போர்|இரண்டாம் இத்தாலி அபிசீனியப் போரின்போது]], [[இத்தாலி|இத்தாலிய]] படைவீரர்கள் [[பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்|செஞ்சிலுவை]] மருத்துவ கூடாரங்களைத் தாக்குவதாக சங்கம் குற்றஞ்சாட்டியபோது [[பெனிட்டோ முசோலினி]] " குருவிகள் சண்டைக்கே சங்கம் சிறந்தது, பருந்துகள் சண்டைக்கல்ல" என்று மொழிந்தார்.<ref>{{cite web|url=http://www.transnational.org/Area_MiddleEast/2008/Jahanpour_SC-Iran.pdf|title=The Elusiveness of Trust: the experience of Security Council and Iran|accessdate=2008-06-27|publisher=Transnational Foundation of Peace and Future Research| last=Jahanpour|first=Farhang|format=PDF}}</ref>
 
பல வெற்றிகளையும் சில தோல்விகளையும் 1920களில் சந்தித்த உலகநாடுகள் சங்கம் 1930களில் [[அச்சு நாடுகள்|அச்சு நாடுகளின்]] ஆக்கிரமிப்பிற்கு எதிராக செயலற்றுப் போனது. மே 1933இல் பிரான்சு பெர்ன்ஹெய்ம் என்ற [[யூதர்]] மேல் சிலேசியாவில் செருமனி அரசால் தமது சிறுபான்மை உரிமைகள் மீறப்படுவதாக முறையீடு செய்தார். இதன் விளைவால் இப்பகுதியில், 1937ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவிற்கு வரும்வரை, பல ஆண்டுகள் செருமானியர்களின் யூத எதிர்ப்பு சட்டங்கள் தள்ளிப்போடப்பட்டன. 1937க்குப் பிறகு சங்கத்தின் அதிகாரத்தை நீடிக்க மறுத்து யூத இனவழிப்பு செயல்களில் ஈடுபட்டனர். <ref>{{cite web| url = http://www1.yadvashem.org.il/odot_pdf/Microsoft%20Word%20-%206006.pdf| title = Bernheim Petition| month = May| year = 1933| publisher = Shoah Resource Center, The International School for Holocaust Studies| format = PDF| accessdate = 11 December 2009| quote = Petition presented to the League of Nations in May 1933 in an effort toprotest Nazi anti-Jewish legislation.}}
"https://ta.wikipedia.org/wiki/உலக_நாடுகள்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது