அழகர்சாமியின் குதிரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
 
== கதை ==
தேனீ அருகே உள்ள மல்லயாபுரம் என்ற கிராமத்தில் வாழும் மக்கள் ஊர் திருவிழா கொண்டாட முடிவு செய்கின்றனர். திருவிழாவின் சிறப்பாக அழகர்சாமி கடவுள் மரத்தாலான குதிரையில் ஊர்வலம் வர வேண்டும். அந்த மரக்குதிரை திருவிழாவிற்கு சில நாட்கள் முன்பு காணாமல் போய் விடுகின்றது. அதே சமயத்தில் ஆகமலை, பெரியகுளம் கிராமத்தில் வசிக்கும் அழகர்சாமி, சாமான்கள் ஏற்றி செல்ல வைத்திருக்கும் குதிரையும் காணாமல் போய் விடுகின்றது. இதனால் ராணியுடனான அவனது திருமணம் பாதியில் நின்று விடுகின்றது. மல்லயாபுரம் கிராம மக்களும் , அழகர்சாமியும் அவரவர் குதிரைகளைக் கண்டுபிடித்தார்களா என்பது மீதிக் கதை.
 
== நடிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/அழகர்சாமியின்_குதிரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது