வளிமண்டல அழுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி Quick-adding category "வானியற்பியல்" (using HotCat)
வரிசை 1:
வளிமண்டல அழுத்தம்(Atmospheric pressure) என்பது [[புவியின் வளிமண்டலம்|புவியின் வளிமண்டலத்தால்]](Earth's atmosphere) அதன் மேற்பரப்பில் ஒர் அலகில் உணரப்படும் அழுத்தமாகும்.
வளிமம் கண்களுக்கு புலப்படவில்லையென்றாலும் அவைகளும் குறிப்பிட்ட அளவு நிறையினை கொண்டுள்ளன. புவியீர்ப்பு விசையின் காரணமாக பெருமளவிலான வாயு மூலக்கூறுகள் புவியின் மேற்பரப்பில் தக்க வைக்கப் படுகின்றன, எனவே புவியின் மேற்பரப்பிற்கு மேலேச் செல்லச் செல்ல வாயு மூலக்கூறுகளின் அடர்த்தி குறைவதினால் வளிமண்டல அழுத்தமும் உயரத்திற்கு ஏற்றாற் போல் குறைகின்றது.புவியீர்ப்பு விசையே பெருமளவு தாக்கத்தினை எற்படுத்தினாலும் புவி மேற்பரப்பின் வெப்பநிலையும் வளிமண்டல அழுத்தினை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்றாகின்றது. பெருபாலன தருணங்களில் வளிமண்டல அழுத்தம் நீர்ம நிலையழுத்திற்கு (hydrostatic pressure) ஒத்துப் போகின்றது.
 
[[பகுப்பு:வானியற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வளிமண்டல_அழுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது