முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்

'''1.''' [[நோய்க்காரணி]]கள்
'''2.''' Phagosome
'''3.''' [[இலைசோசோம்]]கள்
'''4.''' கழிவுப் பொருட்கள்
'''5.''' [[குழியமுதலுரு]]
'''6.''' [[கல மென்சவ்வு]]]]
===விழுங்கி அழித்தல் (Phagocytosis)===
பெருவிழுங்கியின் முக்கியமான தொழிகளில் ஒன்று [[நுரையீரல்|நுரையீரலில்]] முதிர்ச்சியடையாமலே இறந்து போகும் கலங்களை (necrotic cells) அகற்றுதல் ஆகும். நீடித்த [[அழற்சி]] நிலைகளில், இவ்வாறு இறந்த கலங்கள் அகற்றப்படுவது அவசியமாகும். இவ்வாறான இறந்த கலங்கள் அகற்றும் தொழிலைச் செய்யும் பெருவிழுங்கிகள் பொதுவாக நிலையானவையாகும். அதாவது நுரையீரல், [[ஈரல்கல்லீரல்]], [[நரம்பிழையம்]], [[எலும்பு]], [[மண்ணீரல்]], வேறு [[இணைப்பிழையம்]] போன்ற [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] நிலையாக இருந்து நோய்க்காரணி போன்ற வெளிப் பொருட்களை அழிப்பதுடன், தேவையேற்படின் புதிய பெருவிழுங்கிகளையும் உருவாக்கும்.

==மேற்கோள்கள்==
23,419

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/763023" இருந்து மீள்விக்கப்பட்டது