நாஞ்சிங் உடன்படிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
[[File:
'''நாஞ்சிங் உடன்படிக்கை''' (''Treaty of Nanjing'') அல்லது '''நான்கிங் உடன்படிக்கை''' (''Treaty of Nanking''), என்பது [[1842]] [[ஆகஸ்ட் 29]] ஆம் திகதி [[முதலாம் அபின் போர்|முதலாம் அபின் போரின்]] முடிவின் பின்னர் [[பிரித்தானியா]]விற்கும் [[சிங் வம்சம்|சிங் அரசவம்சப் பேரரசு]]க்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையின் முதன்மை நோக்கம், [[சீனா]]வைப் பணியவைத்து, சீனாவிற்குள் [[அபினி]] போதைப்பொருள் வணிகச் சந்தையை திறப்பதாகும். அத்துடன் சீனாவுக்கு செலுத்தி வந்த சுங்கவரிகளைக் குறைப்பது உட்பட பலக்கோரிக்கைகளை பிரித்தானியா முன்வைத்தது.
|