சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
 
சி திருத்தம்
வரிசை 34:
==தொடக்க வரலாறு==
 
உரோமைப் பேரரசன் [[நீரோ]] என்பவரின் ஆட்சியில் கி.பி. 65-67 அளவில் கொல்லப்பட்ட [[புனித பவுல்|திருத்தூதர் பவுலின்]] கல்லறைமேல் கிறித்தவர்கள் ஒரு "நினைவு மண்டபம்" கட்டி அவருக்கு வணக்கம் செலுத்திவந்தார்கள். அம்மண்டபம் உரோமை நகரின் அவுரேலியன் சுவர்களிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலையில் ஓஸ்தியா நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது.
 
கி.பி. நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் ஓரளவு நின்ற காலத்தில் உரோமைப் பேரரசன் [[காண்ஸ்டண்டைன்]] கிறித்தவ மதத்தைக் கடைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடையை அகற்றினார். அவரே புனித பவுலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவு மண்டபத்தின் கீழ் அகழ்வு நிகழ்த்தப் பணித்தார். புனித பவுலின் கல்லறைமீது ஒரு கோவில் கட்டி எழுப்பினார். அக்கோவில் கி.பி. 324ஆம் ஆண்டு திருத்தந்தை சில்வெஸ்டர் என்பவரால் நேர்ந்தளிக்கப்பட்டது.
வரிசை 46:
பிற விரிவாக்கங்களுள் குறிப்பிடத்தக்கவை: கோவில் முகப்பில் ஓவியர் பியேத்ரோ கவால்லீனி என்பவரால் அமைக்கப்பட்ட பதிகைக் கல் ஓவியங்கள்; வாஸ்ஸலேத்தோ குடும்பத்தினர் உருவாக்கிய துறவியர் மாடம்; கோதிக் பாணியில் அமைந்த விரிமேடை; பாஸ்கா மெழுகுதிரியைத் தாங்க 13ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கலையழகு மிக்க உயர்ந்த விளக்குத் தண்டு.
 
இவ்வாறு பல விதங்களில் அணிசெய்யப்பட்ட புனித பவுல் பெருங்கோவில், 1626இல் புனிடபுனித பேதுரு பேராலயம் புதிதாகக் கட்டப்பட்டு நேர்ந்தளிக்கப்படும் ஆண்டுவரியிலும் உரோமை நகரிலேயே புகழ்மிக்க மாபெரும் பேராலயமாகத் திகழ்ந்தது.
 
==தீ விபத்தில் நிகழ்ந்த சேதம்==
 
1823ஆம் ஆண்டு ஜூலை 15ஆன்15ஆம் நாள் இரவில் திடீரெனப் பற்றிய தீயில் புனித பவுல் பெருங்கோவில் பெரும் சேதமுற்றது. பண்டைய கிறித்தவக் கலைக்கும், பிசான்சியக் கலைக்கும், மறுமலர்ச்சிக் கலைக்கும், பரோக்கு கலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய கோவில் சேதமடைந்ததால் கிறித்தவ உலகமே துயருற்றது.
 
==புதிய கோவில் கட்டப்படுதல்==