ஆ. ச. தம்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +
சிNo edit summary
வரிசை 1:
'''ஆர்தர் சரவணமுத்து தம்பையா''' (பிறப்பு:[[1924;மறைவு:]] - [[மே 11]] ,[[2011]]) என்பவர் மிகவும் அறியப்பட்ட [[தோல்]] [[மருத்துவம்|மருத்துவராவார்மருத்துவர்]]. [[சென்னை அரசுப் பொது மருத்துவமனை]]யில் 32 ஆண்டுகள் சேவையாற்றிய தோல் மருத்துவராவார்சேவையாற்றியவர். 1961 முதல் 1982 வரை 21 ஆண்டுகள் தோல் மருத்துவத் துறை தலைவராக பதவி வகித்துள்ளார். 60 ஆண்டுகள் தோல் மருத்துவத்திற்கு சேவை செய்துள்ளார். எளிமை, இரக்கம், ஒழுக்கம், செய்யும் தொழிலே தெய்வம் என்ற கோட்பாடு, நேரம் தவறாமை, அசாத்திய அறிவுத்திறன்-திறமை-நினைவாற்றல், அச்சமற்ற தன்மை ஆகிய அனைத்தையும் ஒருங்கே பெற்று மருத்துவ உலகுக்கு முன் மாதிரியாக விளங்கியவர் டாக்டர் தம்பையா. <ref>http://dinamani.com/edition/story.aspx?artid=417193</ref><ref name="hindu">http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2009855.ece</ref>.
 
தம்பையாவின் பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள்<ref name="hindu"/>. அவர்களைப் பின்பற்றி [[மதராசு மருத்துவக் கல்லூரி]]யில் மருத்துவராகப் பட்டம் பெற்றார்.. தோல் மருத்துவத்தில் பட்டமேற்படிப்பைபட்ட மேற்படிப்பை முடித்து [[இலண்டன்]], கேம்பிரிட்ஜ் மற்றும் எடின்பெர்க்கில்எடின்பரோவில் பயிற்சி பெற்றார். மீண்டும் தமது மருத்துவக்கல்லூரிக்கேமருத்துவக் கல்லூரிக்கே வந்து தோல் மருத்துவப் பிரிவில் பணியாற்றினார். 1961ஆம் ஆண்டு இந்தத்துறையில் முதல் தொழில்முறைதொழில்முறைப் பதவி ஏற்படுத்தப்பட்டபோது தம்பையா அதன் முதல் பேராசிரியராக விளங்கினார்.
 
மருத்துவ சேவைக்கு இடையூறாக இருக்கும் என்பதற்காக திருமணம் செய்யவில்லை. டாக்டர் கமலம் என்னும் மற்றொரு தோல் மருத்துவ நிபுணருடன் சேர்ந்து 160 சர்வதேச தோல் மருத்துவ ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். இருவரும் சேர்ந்து கண்டுபிடித்த மூன்று பூஞ்சைக் காளான் நோய்க் கிருமிகள் அமெரிக்க அட்லாண்டாவில் உள்ள நோய்க் கிருமி வளர்ப்பு மையத்தில் இடம்பெற்றுள்ளன. இவர் [[டாக்டர் பி.சி.ராய் விருது]] உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
வரிசை 7:
{{குறுங்கட்டுரை}}
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:1924 பிறப்புகள்]]
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
 
==ஆதாரம்==
<references />
 
[[பகுப்பு:1924 பிறப்புகள்]]
[[பகுப்பு:2011 இறப்புகள்]]
[[பகுப்பு:தோல்இந்திய மருத்துவர்கள்]]
[[பகுப்பு:டாக்டர் பி.சி.ராய் விருது பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆ._ச._தம்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது