ரவூப் ஹக்கீம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{தகவற்சட்டம் தலைவர்கள் | hon..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 32:
| footnotes =
}}
'''ரவூப் ஹக்கீம்''' (Rauff Hakeem, பிறப்பு: [[ஏப்ரல் 13]], [[1960]]), [[இலங்கை]] அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010| 7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி]] சார்பில் [[கண்டி]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். நீதி அமைச்சர். ஒரு சட்டத்தரணியும் கூட. சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இல, 263, காலி வீதி, கொழும்பு 03 இல் வசிக்கும் இவர் [[இசுலாம்]] மதத்தைச் சேர்ந்தவர், ஒரு சட்டத்தரணியும் கூட
==உசாத்துணை==
* [http://en.wikipedia.org/wiki/Rauff_Hakeem ரவூப் ஹக்கீம்]]
 
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கையின் 10வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:1960 பிறப்புகள்]]
[[en:Rauff Hakeem]]
"https://ta.wikipedia.org/wiki/ரவூப்_ஹக்கீம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது