சுனில் ஹந்துன்நெத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{தகவற்சட்டம் தலைவர்கள் | hon..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 32:
| footnotes =
}}
'''சுனில் ஹந்துன்நெத்தி ''' (Sunil Handunnetti, பிறப்பு: [[அக்டோபர் 19]], [[1971]]), [[இலங்கை]] அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010| 7வது நாடாளுமன்ற]]த்திற்கான [[2010]] பொதுத் தேர்தலில், ''(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)'' [[ஜனநாயக தேசிய முன்னணி]]சார்பில் [[கொழும்பு]] மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
 
இல, 43/20, நுககஹ பிளேஸ், பிளியன்தல வீதி, மஹரகமையில் வசிக்கும் இவர் [[பௌத்தம்|பௌத்த]] மதத்தைச் சேர்ந்தவர்,
 
==உசாத்துணை==
* [http://www.parliament.lk/directory_of_members/ViewMember.do?memID=201 சுனில் ஹந்துன்நெத்தி]]
 
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:1971 பிறப்புகள்]]
[[en:Sunil Handunnetti]]
"https://ta.wikipedia.org/wiki/சுனில்_ஹந்துன்நெத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது