பெருவிழுங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
 
===குறிப்பிட்ட நோய்க்காரணிக்கான நோயெதிர்ப்பு (adaptive immune system)===
பெருவிழுங்கிகள் ஒற்றை உயிரணுக்களுடன் இணைந்து [[நோய் எதிர்ப்பாற்றல் முறைமை]]யை ஒழுங்குபடுத்துவதில் மிக முக்கிய பங்காற்றும். இதன்போது [[அழற்சி]]யும் உருவாகும். பல நொதியங்கள், குறைநிரப்பு [[புரதம்|புரதங்கள்]] (complementary proteins), ஒழுங்குபடுத்தும் காரணிகள் (regulatory factors) போன்றவற்றை உருவாக்கும்.<br />
<br />
[[கிளையுரு உயிரணு]]க்கள் போலவே, நோயெதிர்ப்பு செயல்முறையை தொடங்கி வைப்பதற்காக, [[பிறபொருளெதிரியாக்கி]]யை முன்வைக்கும் அல்லது அறிமுகப்படுத்தும் தொழிலைச் செய்யும். ஒரு நோய்க்காரணியை விழுங்கி அழித்த பின்னர், நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் அடையாளம் காணப்படக் கூடிய, நோய்க்காரணியின் மேற்பரப்பில் இருக்கும் ஒரு புரதத்தை, தனது கலமென்சவ்வில் இணைத்து T உதவி உயிரணுக்களுக்கு அறிமுகப்படுத்தும். இதனால் குறிப்பிட்ட பிறபொருளெதிரியாக்கிக்கு எதிரான, [[பிறபொருளெதிரி]] உருவாக்கப்படும். நிணைநீர்க்கணுவில் உள்ள B உயிரணுக்களும் இதில் உதவும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பெருவிழுங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது