விக்கிப்பீடியா:பிழை திருத்துவது எப்படி?: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கத்தை '1992.08.08 இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் ...' கொண்டு பிரதியீடு செய்தல்
சி Ravidreamsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
விக்கிப்பீடியா கட்டுரைப் பக்கங்களில் ஏதேனும் பிழை உள்ளதாகக் கருதுகிறீர்களா? இந்தப் பிழைகளை நீங்களே திருத்த முடியும். ஆம்! பின்வரும் எளிய வழிமுறைகள் மூலம் நீங்களும் பிழை திருத்தங்களைச் செய்யலாம்!!
1992.08.08 இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் என்ற இடத்தில் அ.மு ஹாஸிம் என்பவர் பிறந்தார்
[[படிமம்:edit box.png|thumb|400px|right]]
* கட்டுரைப் பக்கத்தின் மேல் உள்ள "தொகு" எனும் பொத்தானை அழுத்துங்கள்.
* தற்போது அந்தக் கட்டுரைக்கான தொகுப்புப் பக்கம் (மின்மடல் அனுப்பும் பெட்டி போல்) பார்வைக்குக் கிடைக்கும். இந்தத் தொகுப்புப் பக்கத்தில் கட்டுரைக்கான உரைநடைப் பகுதி இருக்கும். அதில் தாங்கள் கண்டறிந்த எழுத்துப் பிழை, தகவல் பிழை, இலக்கணப் பிழை போன்றவற்றை நீங்களே திருத்துங்கள்.
*பிழைகளைத் திருத்திய பின், அப்பெட்டியின் கீழ் உள்ள '''இப்பக்கத்தைச் சேமிக்கவும்''' என்ற பொத்தானை அழுத்துங்கள்.
[[படிமம்:save box.png|thumb|400px|left]]
 
 
*தாங்கள் செய்த பிழை திருத்தங்களுடன் கட்டுரை சிறப்பாகக் காட்சியளிக்கும்.
 
:::::'''கட்டுரை பிழையின்றி இருக்க நீங்களும் உதவலாமே?'''
 
 
==தமிழ் தட்டச்சு==
[[படிமம்:Tamil selection.png|thumb|200px|right]]இப்போது விக்கிப்பீடியாவில் தமிழில் எழுத எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் நிறுவ வேண்டியதில்லை. தமிழ் விக்கிப்பீடியாவின் வலது மூலையில் தமிழில் உள்ளிட இரு விருப்பத்தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
* எழுத்துப்பெயர்ப்பு --- அம்மா என்பதற்கு ammA அல்லது ammaa
* தமிழ்99 --- [[தமிழ்99]] விசைபலகையை அடிப்படையாகக் கொண்டது
 
உங்களுக்கு பழக்கமான விசைப்பலகையைத் தேர்ந்தெடுத்த பின், "தமிழில் எழுத" என்று உள்ள பெட்டியில் குறி இடவும். (பார்க்க படம்)
 
CTRL + M என்னும் குறுக்குவிசை கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் மாற்றி எழுதலாம்.