முதலெழுத்துப் புதிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
<br />
இவ்வாறான [[கவிதை]] அல்லது செய்யுளை ஆக்குவது, நினைவில் வைத்துக் கொள்ள சிரமமாக இருக்கும் எழுத்து வடிவங்களை இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ள உதவும். நினைவு கொள்ளவேண்டிய சொற்களின் தொகுப்பையோ, அல்லது ஒரு உரையையோ, அவற்றின் முதல் எழுத்து, அல்லது வரிகளைக் கொண்டு, இயல்பாக இலகுவில் நினைவில் கொள்ளக்கூடிய ஒரு கவிதையாகவோ, அல்லது வாக்கியமாகவோ, அல்லது சாதாரண [[உரைநடை]] வடிவிலொ அமைத்துக் கொள்வதன் மூலம், குறிப்பிட்ட விடயத்தில் [[நினைவாற்றல்|நினைவாற்றலைக்]] கூட்டிக் கொள்ளலாம்.
==எடுத்துக்காட்டுக்கள்==
1. [[ஆவர்த்தன அட்டவணை]]யில் உள்ள [[தனிமம்|தனிமங்களை]] ஒழுங்கு வரிசையில் நினைவில் கொள்வதற்காக அமைக்கப்பட்ட முதலெழுத்துப் புதிர் ஒன்று.
 
[[ar:تتويج]]
"https://ta.wikipedia.org/wiki/முதலெழுத்துப்_புதிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது