மோகன்தாசு கரம்சந்த் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அஆ (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அஆ (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 18:
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நன்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் வருடம் நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
 
1906ஆம் ஆண்டு [[ஜோஹன்னஸ்பர்க்]] (Johannesburg) நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முதலாகமுதன்முறையாாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். [[அகிம்சை]], ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல், ஆகிய கொள்கைகளே இவ்வழியிப்போராட்டத்தின் தூண்களாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது.
 
இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூாக நிலைையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.
வரிசை 25:
தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, [[கோபாலகிருஷ்ண கோகுலே]], [[ரவீந்திரநாத் தாகூர்]] போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி [[இந்திய தேசிய காங்கிரஸ்]] இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
 
1921ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார் தலைமையேற்றவுடன் காங்கிரஸில் பல மாற்றங்களை அறிமுகப்படுித்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார் சத்தியாகிரக வழிமுறைகளையும் [[சுதேசி]] போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
 
1930ல் ஆங்கிலேய அரசால் விதிக்கப்பட்ட உப்பு வரியை எதிர்த்து இவர் மேற்கொண்ட [[உப்புி சத்தியாகிரகம்|உப்புி சத்தியாகிரகத்தில்]] நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறை சென்றனர். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் இந்நிகழ்வு முக்கியமானதாகும். 1942ல் நடைபெற்ற ''[[வெள்ளையனே வெளியேறு]]'' போராட்டத்தில் இவர் பெரும் பங்கு வகித்தார்.
 
இது போல் பல போராட்டங்களின் முடிவில் 1947ம் வருடம் ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், [[இந்திய-பாகிஸ்தான் பிரிவினை]]யை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.
 
==மரணம்==
1948ஆம் வருடம் ஜனவரி 30ஆம் நாள் காந்தி [[நாதுராம் கோட்ஸே]] என்பவரால் [[புது தில்லி]]யில் சுட்டு கொல்லப்பட்டார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மோகன்தாசு_கரம்சந்த்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது