மோகன்தாசு கரம்சந்த் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அஆ (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அஆ (பேச்சு | பங்களிப்புகள்)
better image from wikimedia commons
வரிசை 1:
[[படிமம்:Gandhi studio 1931.jpg|frame|right|மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி]]
<div style="float:right; margin-left:1em;">[[படிமம்:Maghandi.jpg|Mohandas Gandhi]]</div>
'''மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி''', "மகாத்மா காந்தி" என்று மரியாதையுடன் அழைக்கப்படுகிறார். [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்டத்தை]] வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "சுதந்திர [[இந்தியா]]வின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். [[சத்தியாகிரகம்]] என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/மோகன்தாசு_கரம்சந்த்_காந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது