"நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{போர்த்தகவல்சட்டம் இத்தாலியப் போர்த்தொடர்}}
 
'''நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு''' (''Allied invasion of Sicily'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது நடைபெற்ற ஒரு பெரும் படையெடுப்பு. ஹஸ்கி நடவடிக்கை (''Operation Husky'') என்று குறிப்பெயரிடப்பட்ட இதில் [[நேச நாடுகள்|நேச நாட்டுப்]] படைகள் [[பாசிசம்|பாசிச]] [[இத்தாலி]]யின் ஒரு பகுதியான [[சிசிலி]] தீவின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றின. இது [[இத்தாலியப் போர்த்தொடர்|இத்தாலியப் போர்த்தொடரின்]] ஒரு பகுதியான இது சிசிலியப் போர்த்தொடர் (''Sicilian Campaign'') என்றும் அழைக்கப்படுகிறது.
 
வான்வழியாகவும் கடல்வழியாகவும் ஜூலை 7, 1943ல் சிசிலியில் தரையிறங்கிய நேச நாட்டுப் படைகள், ஆறு வாரகால கடும் சண்டைக்குப் பின்னர் சிசிலித் தீவினை முழுதும் கைப்பற்றினர். ஆகஸ்ட் 17 அன்று சிசிலியில் இருந்த [[அச்சு நாடுகள்|அச்சுப்]] படைகள் அனைத்தும் அத்தீவினைக் காலி செய்துவிட்டு இத்தாலிக்கு பின்வாங்கிவிட்டன. சிசிலியின் வீழ்ச்சியால், [[நடுநிலக்கடல்|நடுநிலக்கடலின்]] [[கடல் வழி]]கள் அனைத்தும் நேச நாட்டுப் படைகளின் வசமாயின. சிசிலி அடுத்து நிகழ்ந்த [[நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு|இத்தாலியப் படையெடுப்புக்கு]] தளமாகப் பயன்பட்டது. மேலும் இத்தோல்வின் விளைவாக, இத்தாலியின் சர்வாதிகாரி [[முசோலினி]] பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/765129" இருந்து மீள்விக்கப்பட்டது