ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "ஐக்கிய நாடுகள் சபை"; Quick-adding category "ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்கள்" (using HotCat)
சி சே
வரிசை 19:
'''ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்''' [[ஐக்கிய நாடுகள்]] சபையின் முதன்மை அங்கங்களில் ஒன்றான [[ஐக்கிய நாடுகள் செயலகம்|ஐநா செயலகத்தை]] தலைமையேற்று நடத்துபவராகும். ஐக்கிய நாடுகளின் நடைமுறைத் தலைவராகவும் வெளித்தொடர்பாளராகவும் விளங்குகிறார்.
 
தற்போதைய பொதுச் செயலாளராக [[தென் கொரியா]]வின் [[பான் கி மூன்]] சனவரி 1, 2007 முதல் இருந்து வருகிறார். இவரது முதல் பதவிக்காலம் திசம்பர் 31, 2011 அன்று முடிகிறது. அடுத்த பதவிக் காலத்திற்கும் தொடர இவருக்கு தகுதியுள்ளது.
 
==பொறுப்பு ==
ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் [[பிராங்கிளின் ரோசவெல்ட்]] ஐநா பொதுச்செயலாளரைக் குறித்துக் கொண்டிருந்த கருத்தில் அவர் ஒரு "உலக நெறியாளராக" இருக்க வேண்டும் என விரும்பினார்; இருப்பினும் [[ஐக்கிய நாடுகள் பட்டயம்]] பொதுச் செயலாளரை நிறுவனத்தின் "முதன்மை நிர்வாக அதிகாரியாகவே" ( பிரிவு 97) வரையறுத்துள்ளது. எனினும் இந்த மட்டுப்படுத்தப்பட்ட வரையறை இப்பதவி வகித்தவர்களுக்கு உலகப் பிரச்சினைகளில் தங்கள் கருத்துக்களை வெளியிடவோ தீர்வுகளில் முதன்மையான பங்காற்றவோ தடையாக இருக்கவில்லை.
 
ஐநா பொதுச்செயலாளருக்கு [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[நியூ யார்க் நகரம்|நியூ யார்க் நகரின்]] [[மன்ஹாட்டன்]] பகுதியில் உள்ள சட்டனில் ஐந்து தள வீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நகர வீட்டை 1921ஆம் ஆண்டு ஆன் மோர்கனுக்காக கட்டப்பட்டது; 1972ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளுக்காக நன்கொடையாக அளிக்கப் பட்டது.<ref>Teltsch, Kathleen. [http://select.nytimes.com/gst/abstract.html?res=F10D1FF8345A137B93C7A8178CD85F468785F9 "Town House Offered to U. N."], ''[[The New York Times]]'', 15 July 1972. Accessed 27 December 2007.</ref>
 
==மேற்கோள்கள்==