ருவான்வெலிசாய: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Ruvanvelisaya Dagoba.jpg|thumb|300px250px|அனுராதபுரத்திலுள்ள ருவான்வெலிசாய தாதுகோபுரம், திருத்தி அமைக்கபட்ட பின்.]]
[[படிமம்:Ruwanweliseya1860.jpg|thumb|250px|right|1860இல்1860 இல் ருவான்வெலிசாயவின் ருவான்வெலிசாயதோற்றம்.]]
நாற்பது வருடகாலம் [[அனுராதபுரம்|அனுராதபுரத்தில்]] இருந்து [[இலங்கை]]யை ஆண்ட [[தமிழ்]] மன்னனான [[எல்லாளன்|எல்லாளனைப்]] போரில் வென்று, இலங்கை முழுவதற்கும் அரசனானான் [[துட்டகைமுணு]]. இவனால் அமைக்கப்பட்டதே '''ருவான்வெலிசாய''' எனப்படும் பெரிய [[தாதுகோபுரம்]] ஆகும். இது உலகம் முழுவதிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் புனிதமானதாக விளங்குகிறது. அக்காலக் கட்டுமானப் பொறியியலில் இது ஒரு குறிப்பிடத்தக்க [[கட்டிடம்]] ஆகும். இது, மகாதூப, சுவர்ணமாலி சைத்திய, ரத்னமாலி தாகபா போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/ருவான்வெலிசாய" இலிருந்து மீள்விக்கப்பட்டது