சைவத் திருமணச் சடங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
==பந்தல் அமைத்தல்==
[[படிமம்:TAMIL MARRIAGE CEREMONYA.JPG|200pix|thumb|பந்தல்]]
முகடுடைய பந்தல் அமைக்கும் பழக்கம் அக்காலத்தில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. பந்தலின் உள்பகுதியில் மேலுக்கு துணிகளைக் கட்டுவார்கள். அழகுக்காகவும் திருமணச்சடங்குகள் நடக்கும் பொழுது பந்தலின் மேலிருந்து தூசி அழுக்குப் பொருட்கள், [[பல்லி]] போன்றன விழுந்துவிடாமல் இருப்பதற்காகவும் இந்த ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பந்தலை [[கமுகு]], [[வாழை]], [[தென்னை]] ஓலைகளால் அலங்கரிப்பர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சைவத்_திருமணச்_சடங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது