குழாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி [r2.5.2] தானியங்கிமாற்றல்: en:Pipe (fluid conveyance); cosmetic changes
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி விவரம்
வரிசை 1:
[[படிமம்:Metal tubes stored in a yard.jpg|thumb|250px|உலோகத்தாலான குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.]]
'''குழாய்''' என்பது உள்ளீடற்ற ஒரு உருளை வடிவில் அமைந்த ஒரு பொருள். இது [[திரவம்|திரவப்]] ([[நீர்மம்|நீர்மப்]]) பொருட்களை அல்லது [[வளிமம்|வளிமங்களை]] ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. நகரங்களிலே, [[நீர்]] வழங்குவதற்கும், கழிவு நீரை அகற்றுவதற்கும் குழாய்கள் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல்வேறு பொருட்களால் செய்யப்படும் குழாய்கள் பல அளவுகளில் கிடைக்கின்றன. குழாயின் அளவு பற்றிய விபரம்விவரம் கொடுக்கும்போது, அதன் வெட்டுமுகத்தின் உள் அல்லது வெளி [[விட்டம்|விட்டத்தின்]] அளவு, சுவரின் தடிப்பு என்பன குறிப்பிடப்படுகின்றன. கடினமான இரும்பு போன்ற கடினமான பொருட்களாலான குழாய்கள் வளையும் தன்மையற்றவை. தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கக்கூடிய தன்மை கொண்ட குழாய்கள், பலவகையான [[பிளாஸ்டிக்கு]]ப் (நெகிழிப்) பொருட்களை) பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன.
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குழாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது