ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sv:Indien i olympiska spelen
TRYPPN (பேச்சு | பங்களிப்புகள்)
சி விவரம்
வரிசை 1:
[[இந்திய ஒலிம்பிக் சங்கம்]] 1927 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.<ref>http://www.olympic.org/uk/organisation/noc/noc_uk.asp?noc_initials=IND</ref> 1928இல் இருந்து இந்தியா எல்லா போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. இதுவரை மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இவற்றுள் எட்டு தங்கப் பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கமும் இரு வெண்கலப் பதக்கங்களும் [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடிப் பந்தாட்டதுக்காகப்]] பெற்றுள்ளது. 2008 வரை, தனியாட்கள் 4 பதக்கங்களை வென்றுள்ளார்கள். 2008 இல் தனியாட்கள் ஒரு தங்கம் உட்பட 3 பதக்கங்களைப் பெற்றார்கள். அவற்றின் விபரம்விவரம் பின்வருமாறு.
 
== இந்திய தனியாட்கள் வென்ற பதக்கங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒலிம்பிக்_போட்டிகளில்_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது