இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
வரிசை 1:
'''இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம்''' என்பது கத்தோலிக்க திருச்சபையின் தலைமையிடத்தில் ஒருவருக்குப் பின் ஒருவர் பதவி ஏற்பது தொடர்பான ஒரு கருத்து ஆகும். இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தினை '''''காலியான அரியணை''''' அல்லது '''''வெறுமையான பதவியிடம்''''' எனப் பொருள்படும் இலத்தீன் சொல்லான ''சேதே வெகாந்தே'' (Sede vacante) என்று கத்தோலிக்க திருச்சபையின் சட்டத் தொகுப்பு (Canon Law) குறிப்பிடுகின்றது. இது ஆயர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலத்தினையும் குறிக்கும்.
 
==ரோம் மறைமாநிலம் தவிறதவிர பிற மறைமாநிலங்களில்==
ஒரு மறைமாநில ஆயர் பணி இடமாற்றம் பெற்றாலோ, ஓய்வு பெற்றாலோ அல்லது இயற்கை எய்தினாலோ, மற்றோர் ஆயர் நியமிக்கப்படும் வரை அது காலியான அரியணையின் காலமாகக் கொள்ளப்படும்.