கலைஞர் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சி சேவைகள்"; Quick-adding category "இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவ
வரிசை 30:
[[மானாட மயிலாட]], மறக்க முடியுமா, தெற்கத்திப்பொண்ணு போன்றவை பிரபலமான நிகழ்ச்சிகள் ஆகும்.
 
==2ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு==
==பணம் வந்த பாதை!==
கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தில் [[மு. கருணாநிதி]]யின் மனைவி தயாளுவுக்கு, 60 சதவிகிதம் பங்குகள்,பங்குகளும் மகள் [[கனிமொழி]]க்கு 20 சதவிகிதம் பங்குகள்,பங்குகளும் கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் ஷ்ரத் குமாருக்கு 20 சதவிகித பங்குகள்பங்குகளும் உள்ளன. [[இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு|இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேட்டில்]] இலஞ்சமாகப் பெறப்பட்ட 200 கோடி ரூபாய் பல நிறுவனங்கள் மூலமாக கலைஞர் தொலைக்காட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக [[நடுவண் புலனாய்வுச் செயலகம்]] தனது குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. இதனை கலைஞர் தொலைக்காட்சி மறுத்துள்ளது.
 
'2007-08 ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறையால் ஒதுக்கப்பட்ட [[2ஜி]] அலைக்கற்றை விவகாரத்துக்கும், 2009-ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் [[சினியுக்]] நிறுவனத்துக்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லை. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2009-ம் ஆண்டு சினியுக் என்ற நிறுவனம், பங்குகள் பரிவர்த்தனைக்காக முன்பணம் கொடுத்து இருந்தது. ஆனால், இரண்டு நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2009 ஆகஸ்ட் வரை பெறப்பட்ட 200 கோடி ரூபாயைக் கடனாகப் பாவித்து, மொத்தப் பணமும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தால் திருப்பித் தரப்பட்டுவிட்டது. அந்தத் தொகைக்கான வட்டியாக 31 கோடி ரூபாய் தரப்பட்டது என்று கலைஞர் டி.வி-யின் இயக்குநர் சரத்குமார் சொல்லியிருக்கிறார்.
 
==கலைஞர் தொலைக்காட்சி அலைவரிசைகள்==
"https://ta.wikipedia.org/wiki/கலைஞர்_தொலைக்காட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது