கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:cad_crank.jpg|thumb|300px|right|இயந்திரப் பாகமொன்றின் இருபரிமாண வரைபடமும், முப்பரிமாணத் தோற்றமும்]]
'''கணினி உதவு வடிவமைப்பு மற்றும் வரைதல்''' (Computer Aided Design and Drawing)என்பது கணினி தொடர்பான கருவிகளைப் பயன்படுத்திக், [[கட்டிடக்கலை]], [[பொறியியல்]], இயந்திர உற்பத்தி மற்றும் இன்னபிரஇன்னபிற துறைகளில் [[வடிவமைப்பு]] மற்றும் வரைபடம் வரைதலைக் குறிக்கின்றது. இதில் இதற்காக உருவாக்கப்படும் பலவகையான [[மென்பொருள்|மென்பொருள்களும்]], சில சமயம், விசேடமாக உருவாக்கப்படும் வன்பொருள்களும் தொடர்பு படுகின்றன. தற்காலத்தில் இருபரிமாண, காவி அடிப்படையில் அமைந்த வரைபு முறைமைகள் (2D vector based drafting systems) தொடக்கம், முப்பரிமாண, மேற்பரப்பு மற்றும் திண்ம வடிவமைப்பு மாதிரியுருவாக்கிகள் (3D surface and solid design modellers) வரை பலவிதமான மென்பொருள்கள் புழக்கத்திலுள்ளன.
 
== அறிமுகம் ==
"https://ta.wikipedia.org/wiki/கணினி_உதவு_வடிவமைப்பும்_வரைதலும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது