சியா இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 4:
== மக்கள்தொகை ==
 
[[காம்பியா]]வில் இருந்து [[இந்தோனேசியா]] வரை 55 முஸ்லிம் நாடுகள் உள்ளன. இவற்றில் மட்டும் 180 கோடி [[முஸ்லிம்]]கள் வாழ்கின்றனர். இந்தோனேசிய முஸ்லிம்களின் மக்கள்தொகை 1921 கோடி<ref name="The World Factbook" [https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/id.html Indonesia] Facts & Figures</ref>.
 
[[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளிலும் [[வட அமெரிக்கா|வடஅமெரிக்க]] நாடுகளிலும் கணிசமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மேற்கு ஐரோப்பாவில் [[பிரான்சு|பிரான்ஸில்]] அதிகபட்சமாக, ஏறத்தாழ 60 லட்சம் பேர் வாழ்கின்றனர். [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவில்]] 30 லட்சம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இவர்களில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் பணிபுரிகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சியா_இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது