அமீபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
| isbn = }}</ref>. [[கிரேக்க மொழி]]யில் amoibè என்பது 'மாற்றம்' என்பதைக் குறிக்கின்றது<ref name="EOS1">{{cite book | first = Kimberley | last = McGrath | coauthors = Blachford, Stacey (eds.) | title = Gale Encyclopedia of Science Vol. 1: Aardvark-Catalyst (2nd ed.) | year = 2001 | isbn = 0-7876-4370-X | publisher = Gale Group | oclc = 46337140}}</ref>. ''Dientamoeba fragili'' என்ற அமீபா 1918 இல் விபரிக்கப்பட்டு, [[மனிதர்|மனிதருக்கு]] தீங்கு விளைவிப்பதாக அறியப்பட்டது<ref>Eugene H. Johnson, Jeffrey J. Windsor, and C. Graham Clark Emerging from Obscurity: Biological, Clinical, and Diagnostic Aspects of Dientamoeba fragilis.</ref>.
==உடற்கூற்றியல்==
[[Image:Amoeba (PSF).svg|thumb|250px|left|அமீபாவின் உடற்கூற்றியல்]] அமீபாவானது பொதுவாக ஒரு கல [[உயிரினம்]] ஆகும். இதன் [[உயிரணு|கலத்தில்]] சில [[நுண் உறுப்பு|நுண் உறுப்புக்களும்]], [[குழியமுதலுரு|குழியமுதலுருவும்]] [[கலமென்சவ்வு|கலமென்சவ்வினால்]] சூழப்பட்டிருப்பதுடன், தனது உணவை [[தின்குழியமை]] (phagocytosis) செயல்முறை மூலம் பெற்றுக் கொள்ளும். இவ்வாறான தின்குழியமை செயல்முறைக்கு ஏதுவாக அமீபாவில் பல போலிக் கால்கள் காணப்படும். இவை தமது உருவத்தை மாற்றிக் கொள்ளக் கூடியன.
[[Image:Amoeba (PSF).svg|thumb|250px|left|அமீபாவின் உடற்கூற்றியல்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அமீபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது