பிரெட்டன் வுட்சு முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: en:Bretton Woods system
No edit summary
வரிசை 1:
'''பிரெட்டன் வுட்சு முறைமை ''' (Bretton Woods system) இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி காலத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளில் [[வணிகம்|வணிக]] மற்றும் [[பொருளியல்]] தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட விதிகளை நிலைநிறுத்தும் [[நிதி மேலாண்மை]] முறைமையாகும்.தன்னாட்சி பெற்ற நாடுகளிடையே முற்றிலும் கலந்துரையாடி ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை அமைப்பிற்கு பிரெட்டன் வுட்சு முறைமை ஓர் முதல் எடுத்துக்காட்டாகும்.
 
[[இரண்டாம் உலகப் போர் II]|இரண்டாம் உலகப் போரின்] நடந்து கொண்டிருக்கும்போதே பன்னாட்டு பொருளாதார அமைப்புகளை வலுப்படுத்தி மீளமைக்க 44 [[நேச நாடுகள்|நேச நாடுகளைச்]] சேர்ந்த 730 பேராளர்கள் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[நியூ ஹாம்சயர்|நியூ ஹாம்சயரில்]] பிரெட்டன் வுட்சு நகரிலுள்ள மவுண்ட் வாஷிங்டன் தங்குவிடுதியில் ஐக்கிய நாடுகள் செலாவணி மற்றும் நிதி மாநாட்டில் பங்கேற்று உரையாடினர். 1944ஆம் ஆண்டு சூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் இவர்களின் கலந்துரையாடலின் பயனாக கையெழுத்தானதே பிரெட்டன் வுட்சு உடன்பாடுகள்.
 
பன்னாட்டுச் செலாவணி அமைப்பை கட்டுப்படுத்த வேண்டிய விதிகள், அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை நிறுவிட பிரெட்டன் வுட்சு திட்டவியலாளர்கள், தற்போது [[உலக வங்கி குழுமம்|உலக வங்கிக் குழுமத்தின்]] அங்கங்களாக உள்ள, [[பன்னாட்டு நாணய நிதியம்]] (IMF) மற்றும் [[பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி]] (IBRD) ஆகியவறை உருவாக்கினர். இவை தேவையான அளவில் நாடுகள் ஏற்புறுதி வழங்கிபின் 1945ஆம் ஆண்டிலிருந்து செயலாற்றத் தொடங்கின.
வரிசை 30:
[[பகுப்பு:பன்னாட்டு பொருளியல்]]
[[பகுப்பு:பன்னாட்டு வணிகம்]]
[[Categoryபகுப்பு:நாணய மாற்றுச் சந்தை]]
[[பகுப்பு:உலக வங்கி]]
 
"https://ta.wikipedia.org/wiki/பிரெட்டன்_வுட்சு_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது