"கடலூர் முற்றுகை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

904 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox military conflict
| conflict=கடலூர் முற்றுகை
| partof=[[இரண்டாம் ஆங்கில மைசூர் போர் ]]<br> [[அமெரிக்க புரட்சி|அமெரிக்கப் புரட்சிப் போரின்]]
| partof= [[அமெரிக்க சுதந்திர போர்]]<br> [[இரண்டாம் ஆங்கில மைசூர் போர் ]]
| image=[[Image:SiegeOfCuddalore1783.jpg|300px]]
| caption=[[ரிச்சர்டு சிம்க்கின் ]] போர் செய்யும் கட்சியை வரைந்த விதம், 1890
{{FixBunching|end}}
'''கடலூர் முற்றுகை''' ('''Siege of Cuddalore''') என்பது [[அமெரிக்க புரட்சி|அமெரிக்க விடுதலைப் போரின்]] போது [[கடலூர்]]க் கோட்டையை [[ஐக்கிய இராச்சியம்|பிரிட்டிஷ்]] படைகள் முற்றுகையிட்டதைக் குறிக்கிறது. கடலூர்க் கோட்டையை [[பிரான்சு|பிரெஞ்சு]] மற்றும் [[மைசூர் அரசு|மைசூர் அரசின்]] பாதுகாவல் படைகளிடமிருந்து கைப்பற்ற பிரிட்டிஷ் படைகள் முயன்றன. இது இரண்டாம் ஆங்கில-மைசூர் போரின் பகுதியாகவும் கருதப்படுகிறது. ஜூன் 7–ஜூலை 25, 1783ல் நடைபெற்ற இந்த முற்றுகை பிரிட்டன் - பிரான்சிடையே இடைக்கால போர்நிறுத்தம் ஏற்பட்டதால் முடிவுக்கு வந்தது.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==குறிப்புதவிகள்==
* Fortescue, John. [http://books.google.com/books?id=1GlKAAAAYAAJ&dq=Bednore%201783&pg=PA489#v=onepage&q=Bednore%201783&f=false ''A history of the British army'', Volume 3] (pp. 483-489)
* Wilks, Mark. [http://books.google.com/books?id=MEvQL8wHHngC&lpg=PP1&dq=inauthor%3AWilks%20Mysore&lr=&as_brr=3&pg=PA181#v=onepage&q=stuart&f=false History of Mysore, Volume 2]
* Wilson, W. J. [http://books.google.com/books?id=BlkIAAAAQAAJ&dq=Baillie%20Madras&lr=&pg=PA76#v=onepage&q=Stuart&f=false History of the Madras Army, Volume 2]
* [http://books.google.com/books?id=Xj4RAAAAYAAJ&dq=sydow%20Minorca&lr=&pg=PA140#v=snippet&q=Indien&f=false ''History of Hanoverian Troops in Gibraltar: Minorca and East Indies''] (contains a German account of the siege)
 
==மேலும் காண்க==
 
[[en: Siege of Cuddalore]]
 
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]
386

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/768860" இருந்து மீள்விக்கப்பட்டது