மாப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "உணவு" (using HotCat)
No edit summary
வரிசை 29:
[[File:Amylopektin Sessel.svg|thumb|right|270px|அமைலோபெக்ரின் மூலக்கூறின் கட்டமைப்பு]]
[[Image:Wheat starch granules.JPG|thumb|right|ஒளி [[நுணுக்குக்காட்டி]]யின் கீழ், அயடின் சாயம் ஊட்டப்பட்ட [[கோதுமை]] மாப்பொருள் மணிகளின் தோற்றம்]]
'''மாப்பொருள்''' என்பது அதிக எண்ணிக்கையில் [[குளுக்கோசு]] [[மூலக்கூறு]]கள் இணைந்து உருவாகும் ஒருவகை [[காபோவைதரேட்டு]] ஆகும். இந்த [[கூட்டுச்சர்க்கரை]] எல்லா பச்சைத் [[தாவரம்|தாவரங்களாலும்]] [[ஒளி]]யின் முன்னிலையில் [[காபனீரொக்சைட்டு]] [[நீர்]] இணைந்து உருவாக்கப்பட்டு ஆற்றல் தேவைக்காக சேமிக்கப்படும்.<br />
இதுவே மனிதரின் [[உணவு|உணவில்]] உள்ள பொதுவான காபோவைதரேட்டு வகையாகும். வெவ்வேறு நாட்டு [[மனிதர்|மனிதர்கள்]] வெவ்வேறு உணவை தமது முக்கிய உணவாகப் பயன்படுத்துவர். [[கோதுமை]], [[அரிசி]], [[உருளைக்கிழங்கு]], [[சோளம்]], [[மரவள்ளிக் கிழங்கு]] என்பன முக்கிய உணவு வகைகளில் அடங்கும். இவை யாவும் மாப்போருளை தமது முக்கிய கூறாகக் கொண்டனவாகும்
 
 
[[ar:نشا]]
"https://ta.wikipedia.org/wiki/மாப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது