'''மரபகராதி''' என்பது [[டி.என்.எ]]யில் குறிக்கப்பட்ட ஒரு [[உயிரினம்|உயிரினத்தைப்]] பற்றிய அனைத்த [[மரபியல்]] தகவல்ளையும்தகவல்களையும் குறிக்கிறது. மரபகராதி என்பது genome என்ற ஆங்கில சொல்லின் தற்கால பயன்பாட்டுக்கு இணையான சொல். தமிழில் மரபகராயை ஜினோம்,மரபகராதியை மரபுத்தொகுதி, மரபுரேகை, மரபு பதிவுமரபுப்பதிவு என்றும் குறிப்பர்.