"மனித மரபணுத்தொகைத் திட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

97 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[Image:Dna-split.png|thumb|right|150px| [[டி.என்.ஏ]] நகலாக்கம்.]]
'''மனிதன் மரபகராதித் திட்டம்''' என்பது மனிதரின் [[மரபகராதி|மரபகராதியை]] கண்டறிந்து ஆவணப்படுத்த முன்னெடுக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்த திட்டம் [[அமெரிக்கா]]வின் தலைமையில் மேலும் ஐந்து நாடுகள் இணைந்து ([[சீனா]], [[பிரான்ஸ்]], [[யேர்மனி]], [[யப்பான்]], [[பிரித்தானியா]]) முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டம் 1990 ஆண்டளவில் தொடங்கப்பட்டது. 2000 ஆண்டு [[மனித மரபகராதி]]யின் வரைபு வெளியிடப்பட்டது. முழுமையான மரபகராதி 2003 ஆண்டு வெளியிடப்பட்டது.
 
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/769285" இருந்து மீள்விக்கப்பட்டது