|
|
[[மனிதர்]]களின் மரபகராதி [[மனித மரபராதிமரபகராதித் திட்டம்]] மூலம் 2000 ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலே எடுத்தது. தற்போது ஒரு உயிரினத்தின் மரபகராதியை கண்டுபிடிக்கும் [[தொழில்நுட்பம்]] பல மடங்கு முன்னேறியுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தமது தனித்துவமான மரபகராதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
|